International
தகவல்கள்

உணவு விடுதி சட்ட உரிமைகள்

உணவு விடுதி பணியாளருக்கு சாப்பாடு தொகை பற்றிய சட்ட விளக்கம் Indemnité compensatrice de nourriture 

உணவு விடுதி பணியாளருக்கு கட்டாயமாக முதலாளி உணவு விடுதியில் இலவசமாக  சாப்பாடு கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஒருநாளைக்கு 3.52€ தொகை சம்பளத்தாளில் சேர்த்து கொடுக்கவேண்டும்.

உதாரணமாக பணியாளர் மாதத்தில் 22 நாட்கள் வேலை செய்கிறார் எனில் ஒருமுறைக்கு சாப்பாடு தொகை  3,52€ என்ற கணக்கில் மாதத்திற்கு 77,44€ தொகையை சம்பளத்தில் சேர்க்கப்படும்.

தற்போது இரண்டு வகை செயப்பாடுகளை பார்ப்போம் :

  • முதலாளி சாப்பாடு கொடுக்கிறார் எனில் சம்பளத்தாளில் சேர்க்கப்பட்ட 74.44€, அடுத்த வரியில் கழிக்கப்பட்டுவிடும். அதாவது கொடுக்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்ட தொகை, பணியாளர் சாப்பிட்டதால் கழிக்கப்பட்டுவிடும்.
  • முதலாளி சாப்பாடு கொடுக்கவில்லை  எனில் சம்பளத்தாளில் சேர்க்கப்பட்ட  74.44€ பணியாளருக்கு கூடுதல் தொகையாக கிடைக்கும்

முதலாளி சாப்பாடு கொடுத்தும் பணியாளருக்கு சாப்பிட விருப்பமில்லை எனில் பணியாளர் சாப்பிட்டதாக கருதி 74.44€  தொகையை சம்பளத்தில் கழிக்கப்படும்.

Au terme de l’article D.3231-13 du code du travail, les employeurs des CHR ont l’obligation de nourrir gratuitement leur personnel ou de leur verser une indemnité compensatrice. On parle d’avantage en nature nourriture quand le repas est fourni et consommé. Si l’employeur se contente de verser la somme correspondante sans fournir le repas on parle alors d’indemnité compensatrice.

C’est l’employeur qui choisit de nourrir ses salariés ou de leur verser une indemnité, s’il ne peut pas ou ne veut pas fournir les repas. Dans les deux cas, ces avantages en nature, qui sont évalués à 3,52 € par repas (depuis le 1er janvier 2015 sans réévaluation au 1er janvier 2016), doivent figurer dans le salaire brut afin d’être soumis à cotisations sociales. En revanche, seul l’avantage en nature nourriture sera déduit en fin du bulletin de paie du salarié.

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!