International
ஆன்மீகம்

உங்கள் நட்சத்திரத்தின் படி நீங்கள் எந்த மாதிரியான ருத்திராட்சம் அணியலாம்!!

ருத்திராட்சம் அணிவது எல்லோருக்குமே பிடித்த ஒன்று தான். யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான ருத்திராட்சத்தையும் அணியலாம். ருத்திராட்சத்தை மாற்றி அணிந்தால் எந்த தீங்கும் கிடையாது, இருப்பினும் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப தேர்வு செய்து அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். பூச நட்சத்திரத்தில் ருட்திராட்சத்தை பாலில் நனைத்து கோவிலில் வைத்து அணிவது மிகச் சிறப்பான பலனை தரும்.

  1. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  2. பரணி நட்சத்திரக்காரர்கள் சுக்ரன் ஷண்முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  3. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் சூரியன் ஏகமுகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  4. ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  5. மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  6. திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  7. புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  8. பூச நட்சத்திரக்காரர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  9. ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  10. மக நட்சத்திரக்காரர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  11. பூரம் நட்சத்திரக்காரர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  12. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  13. ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  14. சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  15. ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  16. விசாக நட்சத்திரக்காரர்கள் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  17. அனுஷ நட்சத்திரக்காரர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  18. கேட்டை நட்சத்திரக்காரர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  19. மூலம் நட்சத்திரக்காரர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  20. பூராட நட்சத்திரக்காரர்கள் சுக்ரன் ஷண்முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  21. உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  22. திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  23. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  24. சதய நட்சத்திரக்காரர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  25. பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனி பஞ்ச முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  26. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
  27. ரேவதி நட்சத்திரக்காரர்கள் புதன் சதுர்முகம். கொண்ட ருத்திராட்சம் அணியலாம்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!