தீராத நோய்களையும் தீர்க்க உதவும் மந்திரம்!!

ஒருவர் எவ்வளவு தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதை குணப்படுத்த மருத்துவமனை தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக உங்கள் விருப்ப தெய்வத்தின் முன்னிலையில் சில மந்திரங்களை சொன்னால் போதும். உங்கள் நோய்கள் அனைத்தும் மறைந்து போய்விடும். இப்போது நோய் தீர்க்க உதவும் மந்திரத்தைப் பற்றி பார்க்கலாம்.
தீராத நோய்களையும் தீர்க்க உதவும் மந்திரம்:-
ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ…..
