International
ஆன்மீகம்

தொழிலில் முன்னேற்றம் மற்றும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் மந்திரங்கள்!!

அலுவலகத்தில் எவ்வளவு தான் வேலை செய்தாலும் முன்னேற்றமே கிடைக்காமல் அவதிப்படுபவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என்றாலும் சரி. கீழே உள்ள மந்திரத்தை சொன்னால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

நமோ லக்ஷ்மியை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:

நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா

பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி

அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா

நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி

ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா………….

 

தொழில் சிறக்க உதவும் மந்திரம்:-

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா ஸரஸ்வதீ

போக வைபவ ஸந்தாத்ரீ பக்தாநுனுக்ரஹ காரீணி

ஓம் அன்னந்தா தனந்தா பூதா த்வமணிமாதீ பலப்ரதா

ஸ்த்திதா புத்திதா சூல சிஷ்டாசார ப்ரயணா!

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!