Mon. Nov 30th, 2020

எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் உங்களிடம் தங்காமல் இருப்பதால் கடன் தொல்லை மற்றும் பணக்கஷ்டத்துக்கு ஆளாவிர்கள். அந்த நிலையை மாற்றி பணக்காரர் ஆக இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வணங்கினால் போதும்.

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியா சக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷ்மியே நம
ஓம் தீப லக்ஷ்மியே நம
ஓம் மஹா லக்ஷ்மியே நம
ஓம் தனலக்ஷ்மியே நம
ஓம் தான்யலக்ஷ்மியே நம
ஓம் தைர்யலக்ஷ்மியே நம
ஓம் வீரலக்ஷ்மியே நம
ஓம் விஜயலக்ஷ்மியே நம
ஓம் வித்யா லக்ஷ்மியே நம
ஓம் ஜெய லக்ஷ்மியே நம
ஓம் வரலக்ஷ்மியே நம
ஓம் கஜலக்ஷ்மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ்மியே நம
ஓம் ராஜலக்ஷ்மியே நம
ஓம் கிருஹலக்ஷமியே நம
ஓம் சித்த லக்ஷ்மியே நம
ஓம் சீதா லக்ஷ்மியே நம
ஓம் திரிபுரலக்ஷ்மியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

share

By Editor

error: Alert: Content is protected !!