International
ஆரோக்கியம்

ஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய தமிழர்களின் இந்த ஒரு உணவு போதும்!

பல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன் பல பிரபலங்களும் இட்லி டயட்டால் உடல் எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இட்லி உடல் எடைக்க உதவி புரியும் என்பது உறுதியாகியுள்ளது.

இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

உடலின் ஆரோக்கியம் ஊட்டச்சத்துக்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு உணவுகளை சாப்பிடுகிறார் என்பது கணக்கில் சேர்க்கப்படாது. மாறாக எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டார் என்பதே முக்கியமானது. ஒரே ஒரு இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

1. கலோரிகள் – 65

2. வைட்டமின் எ, பி

3. கார்போஹைடிரேட்

4. புரத சத்து

5. இரும்பு சத்து

6. பொட்டாசியம்

7. அமினோ அமிலங்கள்

8. நார்சத்து

உடல் எடையை குறைக்குமா..?
  • தினமும் காலையில் அல்லது மாலையில் இட்லிகளை சாப்பிட்டால் ஓரே மாதத்தில் 4 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
  • உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 வேலைகளும் இட்லியை சாப்பிட கூடாது.
  • மற்ற உணவுகளை காட்டிலும் இதில் கொழுப்பு சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது.
  • அத்துடன் சீரான அளவே கலோரிகள் உள்ளது. எனவே இது உங்கள் உடல் எடை கூடவதை தடுக்கும்.
  • அத்துடன் மிக கச்சிதமான உடல் அமைப்பை தரும்.
  • இனியாவது எமது மூதாதையரின் உணவுகளை உண்டு ஆயுளுடன் வாழுங்கள்.


Post Views:
37

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!