International
மலேசியா

சாலையில் அவசரமாக தரையிறங்கிய வெப்பக்காற்று பலூன்!- (video)

நிபோங் தெபால், ஜன.10- பத்து பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் ஒன்று திடீரென்று பாடாங் ஜாவி அருகேயுள்ள சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

இன்று காலை 9.30 மணி அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சுற்றுவட்டார மக்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Kejadian sebuah belon Udara panas terpaksa melakukan pendaratan kecemasan di atas jalanraya persekutuan yang sedang sibuk berhampiran Tol Jawi, SPS pagi ini.Syukur tiada sebarang kecederaan atau kemalangan jiwa berlaku. Namun keadaan trafik sesak teruk akibat kejadian yang berlaku sekitar jam 930 pagi ini. Sumber : Mizi Empire#mediaviraljohor

Posted by Media Viral Johor on Wednesday, 9 January 2019

அந்த பலூனில் சவாரி செய்த பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், பலூன் சாலையில் தரையிறங்கியதால், ஜாவி டோல் சாவடி அருகே போக்குவரத்து நிலைக் குத்தியதாக தகவல் வெளியானது.

பலூன் அவசரமாக தரையிறக்கப்பட்ட காரணம் இன்னும் தெரியவில்லை.

The post சாலையில் அவசரமாக தரையிறங்கிய வெப்பக்காற்று பலூன்!- (video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!