International
சினிமா

அடுத்தடுத்து அதிஷ்ட மழையில் நனைந்த சூப்பர்சிங்கர் செந்திலின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 6 போட்டியில் பங்கேற்று முதல்இடத்தினைப் பிடித்து வெற்றி பெற்றவர் தான் செந்தில்.

இந்த வெற்றிக்கு பின்பு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. தனது முதல்பாடலை சிவகார்த்திகேயனுக்குப் பாடினார்.

தற்போது செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் தனது குழுவினருடன் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
10

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!