International
சினிமா

அனைத்திற்கும் ஆப்பு வைத்த பிக் பாஸ்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வார பட்ஜெட் டாஸ்க்கிற்கான மதிப்பினை அறிவித்துள்ளார்.

இந்த வாரம் முழுவதும் நடந்த ப்ரீஸ் டாஸ்கில் அவரவர் உறவினர்கள் உள்ளே வந்ததும் போட்டியாளர்கள் பிக் பாஸின் ரூலை மதிக்காமல் ஓடி சென்று உறவினர்களை வரவேற்றனர்.

இதனால் பிக் பாஸ் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பளித்துள்ளார். இத்தனையும் போட்டியாளர்கள் கை தட்டி ஏற்று கொண்டுள்ளனர். அப்போது மும்தாஸ் இது குறித்து தன்னுடைய கருத்தை கூற பாலாஜி அவரை முறைத்து பார்க்கிறார்.

நித்யா அட்வைஸ் செய்யும் போது மும்தாஜ் நான் சரியாக தான் இருக்கிறேன் என கூறி நித்யாவை நோஸ் கட் செய்தார். இதனால் தான் பாலாஜி மும்தாஸ் மீது கோபமாக இருக்கிறாரா? என்பது புரியவில்லை


Post Views:
2

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!