International
சினிமா

இணையத்தில் இணைந்த நடிகை யாசிகா வீட்டு நாய்!

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்நிலையில் டெக்யூலா என்ற பெயரை கொண்ட யாசிகா வீட்டு நாயும் வேகமாக பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் இந்நாய்க்காக தொடங்க இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரை மட்டுமே 5097 பேர் பின்பற்றி வருகின்றனர்.


Post Views:
3

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!