International
சினிமா

இன்று நடைபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம்

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் –  பிரியா திருமணம் இன்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில்  உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!