International
சினிமா

உச்சக்கட்டம் விமர்சனம்

 

‘சிங்கம் 3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

காதலர்களான தாகூர் அனுப் சிங், தன்ஷிகா இருவரும் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு செல்கின்றனர்.  அங்கு நடக்கும் ஒரு கொலையை தன்ஷிகா மொபைலில் வீடியோ எடுத்து விடுகிறார்.

அதனை பார்த்து விட்ட அந்த கொலைகார கும்பல் தன்ஷிகாவை துரத்துகிறது.  அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு காரின் டிக்கியில் ஒளிந்துகொள்கிறார். அதே காரின் டிக்கியில்தான் கொலையான பிணமும் இருக்கிறது. 

அதே சமயம் தாகூர் அனுப் சிங்கையும் கொலைகார கும்பல் கடத்துகிறது. தாகூர் அனுப் சிங் தப்பித்து தன்ஷிகாவை காப்பாற்றினாரா? இல்லை இருவரையும் கொலைகார கும்பல் கொலை செய்ததா? ஹோட்டலில் அந்த கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பதே உச்சக்கட்டம் படத்தின் மீதிக்கதை.

சன்டை காட்சிகளில் பின்னி எடுக்கிறார். த்ரில்லிங் காட்சிகளில் பயந்த சுபாவத்துடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியள்ளார் சாய் தன்ஷிகா. 

சண்டை காட்சிகள் இருப்பதால் இளசுகளுக்கு பிடித்த படமாக இருக்கும் “உச்சக்கட்டம்” 

 

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!