International
சினிமா

உயிரை பறிக்கும் பேனர்கள்! விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிக்கை

அண்மையில் அரசியல், சினிமா வட்டார பேனர்களால் பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்கதையாகிவிட்டது. பேனர் விசயத்தை நீதிமன்ற தீர்ப்பையும் அரசு பொருட்படுத்துவதே இல்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது வழியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் திருமண பேனர் ஒன்று விழுந்ததில் கீழே விழுந்து லாரி மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய காந்த் பேனர் வைக்கலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Post Views:
2

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!