International
சினிமா

கார் விபத்தில் சிக்கிய துருவ் விக்ரம்..

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரி-மேக்கான வர்மா படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

dhuruv vikram

இந்நிலையில் துருவ் விக்ரம் நண்பர்களுடன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே வேகமாக காரில் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு முன்னணி நடிகரான விக்ரமின் மகன் இவ்வாறு செய்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
14

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!