International
சினிமா

சமந்தா சாதாரணமாக கடையில் பார்த்த வேலை..

தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகைகளுக்கு திருமணம் ஆகும் வரை மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் அதன் பின்னர் அவர்களின் திரையுலக கனவு முடிவுக்கு வந்து விடும் என்பது என்ற எண்ணத்தை உடைத்தவர் சமந்தா.

இவர் தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். சமந்தாவை பார்ப்பதற்காகவே மக்கள் ஓடி சென்று அந்த கடையில் காய் கறிகளை வாங்கியுள்ளனர்.

தெலுங்குவில் லட்சுமி மஞ்சு நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திரையுலக பிரபலங்கள் இது போன்று ஒரு நாள் கூலி வேலை செய்து அந்த பணத்தை ஏழை மக்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக தான் சமந்தாவும் இப்படி காய் கறி விற்றுள்ளார்.


Post Views:
7

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!