International
சினிமா

சேலையில் இதுவரையில்லாத செம கவர்ச்சி போஸ் கொடுத்த ப்ரியாமணி ! புகைப்படம் உள்ளே!

உள்ளம் என்ற தமிழ் படத்தின் மூலமா தனது திரைப்பயணத்தை தொடங்கிய ப்ரியாமணி தொடர்ந்து அது ஒரு கனா காலம், கண்களால் கைது செய் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்தார். பிரபல இயக்குனர் அமீரின் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த பருத்திவீரன் இவருக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து ப்ரியாமணிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த ப்ரியாமணிக்கு தமிழில் கடைசி படமாக சாருலதா படம் அமைந்தது. இந்த படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து ப்ரியாமணிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.

எனினும் மற்ற தென்னிந்தியா மொழிகளில் ப்ரியாமணி தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகைகளின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும்.

அந்த வகையில் ப்ரியாமணி தெலுங்கு படம் ஒன்றிற்காக நடித்த “கிளாமர் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாக பரவி வருகிறது”. இந்த புகைப்படங்கள் இதுவரை வெளியானதால் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை லைக்ஸ்களுடன் பரப்பி வருகிறார்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!