International
சினிமா

ஜாதி குறித்து கமல் மகள், அப்போது ஊருக்கு மட்டும் ஒரு நியாயமா? ஸ்ருதி பேசிய சர்ச்சை வீடியோ

ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கமல் பல இடங்களில் எனக்கு ஜாதி முக்கியமில்லை, அதன் காரணமாக தான் என் மகள்களுக்கு கூட ஜாதியை எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறுவார்.

ஆனால், ஸ்ருதி ஒரு பேட்டியில் நான் இந்த ஜாதி பெண் என்று சந்தோஷமாக சொல்வது போல் ஒரு வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், ஊருக்கு எல்லாம் நியாயம் பேசும் கமல் தன் மகளிடம் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!