International
சினிமா

திருமணமான இரு வாரங்களிலேயே தற்கொலை முயற்சி!

சமீபத்தில் மலையாள சீரியல்களில் நடித்து வந்த பிரபலங்கள் அம்பிலி தேவி மற்றும் ஆதித்யன். இவர்கள் இருவரும் சமீபத்தில் மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.

ஆதித்யனுக்கு இது 4வது திருமணம், மற்றும் அம்பிலிக்கு இது 2வது திருமணம். இந்நிலையில் இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினார், அதுமட்டுமின்றி என்னை விட்டு தொலைந்துவிட்டாள் என மிகவும் மகிழ்ச்சியாக அனைவரிடமும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஆதித்யன் மற்றும் அம்பிலி திருமணத்திற்கு எதிராக பல சர்ச்சைகளும் கிளம்பியது. இதனால் இருவரும் மனமுடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவலை அம்பிலி தேவி மற்றும் ஆதித்யன் இருவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளனர்.


Post Views:
24

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!