International
சினிமா

நடிகை தமன்னா கண்களை கவர்ந்த உடையில் அழகான நடனம் – புகைப்படம் வெளியானது!

நடிகை தமன்னாவுக்கு அடுத்ததாக சயீரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டப்பிங்கை அவர் தற்போது செய்து வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் மீண்டும் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி கோடிகளை சில மணி நேரங்களில் சம்பாதித்து விடுகிறார் என்ற கருத்து நிலவருகிறது.

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அவரின் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.


Post Views:
15

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!