International
சினிமா

படு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மோசமாக உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


Post Views:
5

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!