International
சினிமா

பிக்பாஸ் எங்கே அபிராமி டாட்டுவை குத்தியிருக்கிறார் பாருங்க?

பிக்பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகள், அரை குறை ஆடைகள் என சர்ச்சைகளில் சிக்கியவர் அபிராமி. எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்ட பிறகு தற்போது பிஸியாகவே இருக்கிறார்.

இந்நிலையில் தனியார் மேகஸின் ஓன்றுக்கு சமீபத்தில் போஸ் கொடுத்து உள்ளார். அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது அபிராமி தனது வலது மார்பகத்தில் டாட்டூ போட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகை திரிஷா உடல் முழுவதும் டாட்டூ போட்டு அவ்வப்போது அதை படங்களில் வெளிக்காட்டுபவர். திரிஷா தனது இடது மார்பகத்தில் டாட்டூ போட்டிருப்பதை தொடர்ந்து அபிராமியும் தனக்கு பிடித்த இடத்தில் டாட்டூ போட்டு வருகிறார்.


Post Views:
6

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!