International
சினிமா

பிரபல நடிகர் அஜித்தின் ரசிகர்களை வம்புக்கு இழுத்த தோனி ரசிகர்கள்

அஜித் தமிழ் சினிமாவில் தல என்று கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித்தை அவருடைய ரசிகர்கள் எப்போதும் தல என்று தான் அழைப்பார்கள், ஆனால், ஐபிஎல் வந்ததில் இருந்து தோனியையும் எல்லோரும் தல என்று அழைக்கின்றனர்.

இதற்கு ஒரு சில அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நேற்று டுவிட்டரில் தோனி ரசிகர்கள் OreaThalaAthuDHONIthan என்று டாக் கிரியேட் செய்து இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்.

இதில் பல விஜய் ரசிகர்களும் டுவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post Views:
3

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!