International
சினிமா

மான்ஸ்டர் இயக்குனர் விஷ்ணுவுடன் அடுத்தப்படம்?

மான்ஸ்டர் படம் திரைக்கு வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதிலும் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இப்படத்தை நெல்சன் வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.

இவர் அடுத்து எந்த படம் எடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு சினிமா ரசிகர்களிடம் இருந்துக்கொண்டே இருந்தது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி இவர் அடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் ஆன ஜெர்ஸி படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளாராம்.


Post Views:
19

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!