International
சினிமா

மியா கலீபா என ட்ரோல் செய்பவர்களுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கோபமான பதில்!

நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா காலிஃபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

“என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என யாஷிகா பேசியுள்ளார்.


Post Views:
2

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!