International
சினிமா

முன்னணி நடிகையின் உள்ளாடை பற்றி பேசியதால் சர்ச்சை!

முன்னணி நடிகையாக இருந்து பின்னர் அரசியலில் குதித்தவர் நடிகை ஜெயப்பிரதா. அவர் 10 ஆண்டுகளுக்கு ராம்பூர் தொகுதியில் எம்பியாக பதவி வகித்தார்.

அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சமாஜவாதி கட்சியின் ராம் ஆசாத் போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தில் போது பேசிய ராம் ஆசாத், “ஜெயப்பிரதாவை இந்த தொகுதிக்கு அழைத்து வந்ததே நான் தான்.

யாரையும் அவர் உடலை தொட அனுமதிக்கவில்லை. அவரின் உண்மை முகத்தை பார்க்க உங்களுக்கு 17 வருடங்கள் ஆனது, ஆனால் நான் 17 நாட்களிலேயே அவர் காக்கி உள்ளாடை தான் போடுகிறார் என அறிந்துகொண்டேன்” என பேசினார்.

இது பெரிய சர்ச்சையான நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பேச்சுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துளளார்.


Post Views:
24

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!