International
சினிமா

வனிதாக்கு ஒரு ஆம்பளை பத்தாது.. அசிங்கமாக விமர்சித்த பிரபலம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனை தொடர்ந்து வனிதாவின் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் போகிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து, சென்ற வார எலிமினேஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில்,டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், வனிதாவைப் பற்றி மிக மோசமாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியவை, வனிதாவிற்கு ஒரு ஆம்பளை பத்தாது. உடை மாற்றுவது மாதிரி அவர் ஆண்களை மாற்றிக் கொண்டே இருப்பார். அவருக்கு ஐந்தாறு காதலர்கள் இருக்கின்றனர். முதல் கணவர், இரண்டாவது கணவர் என குறிப்பிடுவது தனக்கு கிடைத்த விருதுகள் போல பெருமையாக அவர் நினைக்கிறார்.

எனக்கும் ஒரு சமயத்தில் அவர் மீது க்ரஷ் இருந்தது. ஆனால், நானே நேரடியாக அவர் செய்த சில அசிங்கமான விசயங்களைக் கண்கூடாகப் பார்த்தேன். அதன் பிறகும் எப்படி வனிதாவை திருமணம் செய்து கொள்வேன். அவர் எல்லாம் பெண்ணே கிடையாது. வனிதாவை செருப்பால் தான் அடிக்க வேண்டும் என்று கூறினார். இருப்பதிலேயே கேவலமான பெண் வனிதா தான். அவருடன் பழகிய இரண்டு மாதத்திலேயே அவரது சுயரூபம் எனக்குத் தெரிந்து விட்டது என்று கோபமாக கூறினார்.


Post Views:
16

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!