International
சினிமா

விஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த வரவேற்பு!

நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு மாறிவிட்டார். பல படங்களில் நடித்த அவருக்கு கடந்த 8 வருடமாக படங்கள் இல்லை.

இதனை அவரே பிக்பாஸில் கூறியுள்ளார். விஜய்யுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் முடிந்த பிறகு இவரை கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்களாம்.

அப்போது அவருக்கு காரில் பூக்கள் கொடுத்தது, வழி நெடுக பட்டாசு என பெரும் வரவேற்பு கிடைத்ததாம். அவருக்கே அப்போது புரியவில்லையாம். பின்னர் தான் தமிழ் மக்களின் அன்பு தெரிந்ததாம். இந்த நிகழ்வு தன் வாழ்நாளில் மிகவும் மறக்கு முடியாது என அவர் கூறியுள்ளார்.


Post Views:
20

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!