International
ஏனைய நாடுகள்

“ஆடாம ஜெயிச்சோமடா!” நிலையில் சி.எஸ்.கே

கொல்கத்தாவில் நேற்று ஐ.பி.எல் 2020 ற்கான ஏலம் இடம்பெற்றது.

இதனை டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் நிறைய விளையாட்டு ஊடகங்கள் நேரலையாக பதிவிட்டு வந்தன. இந்த நிலையில் டுவிட்டர் விடுத்துள்ள செய்தியில் அதிகமாக மக்கள் நேற்றிலிருந்து தேடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளதாக தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!