International
ஏனைய நாடுகள்

ஆபி­ரிக்­கா­வில் கடும் புயல்!!

ஆபி­ரிக்க நாடான மொசாம்­பிக் அருகே கட­லில் பலம் வாய்ந்த புயல் ஒன்று உரு­வெ­டுத்­துள்­ளது. அது கரை­யைக் கடக்­கும்­போது கடு­மை­யான அழிவை ஏற்­ப­டுத்­து­மென்று கரு­தப்­ப­டு­கி­றது.

இத­னால் மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

‘இடாய்’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்­தப் புயல் மணிக்கு சுமார் 225 கிலோ மீற்­றர் வேகத்­தில் வீசும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அந்த நாட்­டின் நான்­கா­வது மிகப் பெரிய நக­ர­மும், சுமார் ஐந்து லட்­சம் மக்­கள் தொகை­யை­யும் கொண்ட துறை­முக நக­ரான பெய்­ரா­வில் இந்­தப் புயல் கரை­யைக் கடக்­கு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் புய­லால் ஏற்­பட்ட கடும் மழை கார­ண­மாக மொசாம்­பிக் மற்­றும் மலா­வி­யில் இது­வரை கிட்­டத்­தட்ட 100 பேர் சாவ­டைந்­துள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!