International
ஏனைய நாடுகள்

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்!!

ஆஸ்திரேலியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கி.மீ தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. இதனை ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!