International
ஏனைய நாடுகள்

இனி ஒரு தடவை மட்டுமே ‘போவேட்’ செய்யலாம்

போலிச் செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஒரு செய்தியை ஒருமுறை மட்டும் பகிரும் (போவேட் செய்யும்) வகையில் வட்சப் நிறுவனம் தமது பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆரம்பத்தில் செய்திகளை கட்டுப்பாடுகள் இன்றி பலருக்கும் பகிரும் வசதி இருந்தது. பின்னர், போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே மீண்டும் அவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!