International
ஏனைய நாடுகள்

இறந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கு ஒரு கிலோ மண்!!

எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இறுதி சடங்கு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டது.

இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!