International
ஏனைய நாடுகள்

உடற்தேற்றி குடி நீரின் வழங்கல்

உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் இலங்கைக்கும் பரவியுள்ள நிலையில் மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு வருகை தந்த நோயாளிகளுக்கு கொரோணா வைரஸிலிருந்து பாதுகாக்க உடற்தேற்றி குடி நீரின் இன்று (07) வழங்கி வைக்கப்பட்டது.

கொரோணா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் மருந்து வகைகளில் ஒன்றான உடற்தேற்றி குடிநீரினானது ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு வருகை தந்த நோயாளிகளுக்கும், கடமை புரியும் ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. (150)

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!