International
ஏனைய நாடுகள்

உலருணவு பாெதிகள் வழங்கப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளின் அடிப்படையில் லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.

சுமார் 300 கும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க அரிசி, சீனி, மாவு மற்றும் பருப்பு அடங்கலான உலருணவு பொதிகளை லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை பிரதிநிதிகள் நேற்று (06) காலை மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் ஒப்படைத்தனர். (150)

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!