International
ஏனைய நாடுகள்

ஐ.தே.கட்சிக்கு புதிய தலைவர் தேவை__ திஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தேவை என்பதே அனைவரின் விருப்பமாகும்.__முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க.

“சஜித் பிரேமதாஸவிற்கு 55 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர்.தற்போது அவர்களின் விருப்பம் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவராகவும் ,எதிர்க்கட்சி தலைவராகவும் வரவேண்டும் என்பதே”. என தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!