International
ஏனைய நாடுகள்

ஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது இலங்கை

நேபாளத்தில் நேற்று (டிசம்பர் 01) ஆரம்பமாகிய தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நாளில் கராத்தே போட்டிகளில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதேவளை இந்தியா ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!