International
ஏனைய நாடுகள்

ஓமந்தையில் கோர விபத்து பலர் பலி! பஸ் எரிப்பு!

வவுனியா – ஓமந்தை பன்றிகொய்தகுள் பகுதியில் பஸ் – கார் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் இ போ ச பஸ் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதற்ற நிலையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post ஓமந்தையில் கோர விபத்து பலர் பலி! பஸ் எரிப்பு! appeared first on மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் .

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!