International
ஏனைய நாடுகள்

கடையடைப்பால் இயல்பு வாழ்வு பாதிப்பு

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை.

பாடசாலைகள் இயங்கும் என்று கூறப்பட்ட போதிலும் பெருபான்மையிலான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!