International
ஏனைய நாடுகள்

கோத்தா பதவியேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி…….

நேற்று இடம்பெற்று முடிந்த சனாதிபதி தேர்தலின் முடிவில் கோத்தாபாய அனேகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்…

அவருடைய பதவி ஏற்பு விழா அனுராதபுரத்தில் இன்று இடம்பெறும்… ருவன்வெலிசாய தாதுகோபத்தில் அதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விழா நடைபெறும்………

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!