International
ஏனைய நாடுகள்

சிறைச்சாலை வைத்தியசாலையில் உதயங்க!

மிக் விமான மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (15) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க நேற்று (14) காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!