International
ஏனைய நாடுகள்

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம்

அரசாங்கத்தினாலும் சுகாதார பிரிவினராலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றினால் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்க முடியும் என தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

The post சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம் appeared first on NewUthayan.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!