International
ஏனைய நாடுகள்

சூரிய கிரகணம் தொடர்பாக நடைபெற்ற பரீட்சை: அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

இன்று டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. 

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உயர்ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரிய கிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!