International
ஏனைய நாடுகள்

தனியார் விருது வழங்கல் நிகழ்வில் லாஸ்லியா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் லாஸ்லியா.சின்னத்திரையிலுருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் நோக்கில் இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

பிகைண்ட்வூட்ஸ் நிறுவனம் நடத்திய வெள்ளித்திரைப் பிரபலங்களுக்கான விருது வழங்கல் நிகழ்வில் இவர் கலந்து கொண்டுள்ளார்.இது இவருக்கான சினிமாத்துறையின் ஆரம்பம் என ரசிகர் பட்டாளம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!