International
ஏனைய நாடுகள்

திடீர் சுகயீனம்; சிறுமி மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்று (19)  மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!