International
ஏனைய நாடுகள்

துருக்கி நில நடுக்கத்தில் பலர் பலி!

துருக்கியில் நேற்று (24) 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தில் 1000 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!