International
ஏனைய நாடுகள்

நாடாளுமன்ற அமர்வு நிறைவு – வர்த்தமானி

நேற்று (டிசம்பர் 02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!