International
ஏனைய நாடுகள்

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்! – உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம் இன்று…..

உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் பெண்கள் மீதான அடக்குமுறையையும் வன்முறையையும் இல்லாமல் செய்வதற்காகும்…..

இனிவரும் காலங்களில் இப்படியொரு தினமே இல்லாமல் ஆக்கப்பட்டு முழு சுதந்திரமான பெண்கள் தினம் என்ற ஒரு தினம் கொண்டாடப்பட்டால் நன்று……..

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!