International
ஏனைய நாடுகள்

பாணின் விலை குறைக்கப்பட்டது

நேற்று (20) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை இன்று (21) முதல் உடன் அமுலாகும் வகையில் மீள ஐந்து ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!