International
ஏனைய நாடுகள்

மறைந்த பெருமாளின் உடல் மருத்துவ பீடத்திற்கு வழங்கப்பட்டது

நேற்று (05) தனது 86வது வயதில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!