International
ஏனைய நாடுகள்

மானிய உரத்திற்காக முண்டியடித்த விவசாயிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கைக்காக விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்கும் நடவடிக்கை கமநல சேவை திணைக்களம் ஊடாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்தி 366 ஏக்கர் விவசாய செய்கைக்காவும் 3ஆயிரத்தி 12 ஏக்கர் மேட்டு நில செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (30) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் உடையார் கட்டு கமநல சேவை நிலையத்தின் முன் விவசாயிகள் கூட்டமாக நின்றனர்.

இதன்போது கட்டம்  கட்டமாக தலா 5 விவசாயிகள் உள்ளே அழைக்கப்பட்டு மானிய உரம் வழங்கப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!